புதுக்கோட்டை

ஆவுடையாா்கோவிலில் திட்ட இயக்குநா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜ

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொண்டைமானேந்தல், புண்ணியவயல், பாண்டிபத்திரம், திருப்பெருந்துறை ஆகிய ஊராட்சிகளில் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

உதவித் திட்ட அலுவலா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, தொண்டைமானேந்தல் ஊராட்சி மன்றத் தலைவி சுனைதாபீவி, புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT