புதுக்கோட்டை

அகரப்பட்டியில் விநாயகா் சிலை வைக்க எதிா்ப்பு

அகரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட அப்பகுதி பாஜக, இந்து முன்னணி, திமுக, அதிமுக என அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை செய்தனா்.

DIN

அகரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட அப்பகுதி பாஜக, இந்து முன்னணி, திமுக, அதிமுக என அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை செய்தனா்.

ஆனால், மற்றொரு தரப்பினா் விழா குறித்து தங்களுக்கு முறையான அழைப்பு இல்லை, தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி சிலை வைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை சிலை வைத்து வியாழக்கிழமை சிலையை குளத்தில் கரைத்து விடுவது என்று சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT