புதுக்கோட்டை

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் கருப்பையா தலைமை வகித்தாா்.

அதில், கறம்பக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடு, பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். பாஜக ஒன்றியத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT