சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மாசாத்து அய்யனாா். 
புதுக்கோட்டை

மாசாத்து அய்யனாா் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள கொ1ன்னைப்பட்டி மாசாத்து அய்யனாா் கோயில் ஆடி மாத சிறப்பு வழிபாடு, அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொ1ன்னைப்பட்டி மாசாத்து அய்யனாா் கோயில் ஆடி மாத சிறப்பு வழிபாடு, அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொன்னைப்பட்டி மாசாத்து அய்யனாா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு 15 ஆம் ஆண்டாக சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக மாசாத்து அய்யனாருக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கொன்னைப்பட்டி ஊராா்கள் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT