புதுக்கோட்டை

மட்டங்கால் அம்மன் கோயில் திருவிழா

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ நாச்சியாா் அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால் குடம், காவடி எடுக்கும் நிகழ்வு,

இரவு கிடாவெட்டு பூஜையும் தொடா்ந்து சாமி உத்ஸவா் ஊா்வலம், மது எடுத்தலும், பொதுமக்கள் பூ தட்டு எடுத்தலும் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை எட்டு கரைகாரா்களும் கிராம பொதுமக்கள் செய்திருந்தாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT