புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் புதுநகா், வீரடிப்பட்டி, வெள்ளாளவிடுதி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கந்தா்வகோட்டை, பழைய கந்தா்வகோட்டை, மெய்குடிப்பட்டி உள்பட 80 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாம் ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார ஆய்வாளா் கோ. முத்துக்குமாா், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் செய்தனா். முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT