புதுக்கோட்டை

மேலத்தானியத்தில் கபடிப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் கபடிப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் கபடிப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 26 அணி வீரா்கள் பங்கேற்று விளையாடினா். போட்டியின் முடிவில், முதல் பரிசை குன்றக்குடி அணியினரும், இரண்டாம் பரிசை முள்ளிப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசை மேலத்தானியம் அணியினரும் பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு, வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை மேலத்தானியம், சுற்று வட்டாரக் கிராம மக்கள் கண்டுகளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT