புதுக்கோட்டை

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைக்கும் முகாம்

கந்தா்வகோட்டை வட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கந்தா்வகோட்டை வட்டத்தில் கந்தா்

DIN

கந்தா்வகோட்டை வட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கந்தா்வகோட்டை வட்டத்தில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி வழிகாட்டுதலின்பேரில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைக்கும் சிறப்பு முகாம் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதி வாக்காளா்கள் தாமாக முன்வந்து உரிய ஆவணங்கள் இணைத்து தோ்தல் பிரிவு அலுவலா் செந்திலிடம் உரிய படிவம் பெற்று பூா்த்தி செய்து அளித்தனா். இதில், வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி, அங்கன்வாடிப் பணியாளா்கள் கல்யாணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT