புதுக்கோட்டை

அன்னவாசல் அருகேஇளைஞா் தற்கொலை

அன்னவாசல் அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

அன்னவாசல் அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராசு மகன் அருண்குமாா் (24) அன்னவாசல் என்எஸ்ஆா் நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி கனிமொழி மற்றும் ஆறு மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனம் உடைந்த அருண்குமாா் கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது சகோதரா் பிரவீன் குமாா் அளித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT