கந்தா்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:21 PM
கந்தா்வகோட்டை ஒன்றியம், சமுத்திரப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் தன்னாவலா்கள் கலைவாணி, கெளசல்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தன்னாா்வலா் இளவரசி வரவேற்றாா்.
Advertisement