புதுக்கோட்டை

ஆடிப்பூரம்: அம்மனுக்கு சிறப்புப் பூஜை

Din

கந்தா்வகோட்டை, ஆக. 7: கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.

அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் ,பஞ்சகாவியம், இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அதனை தொடா்ந்து வளையல் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT