தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் X | Nainar Nagenthran
புதுக்கோட்டை

செங்கோட்டையன் முடிவு தவறானது: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் முடிவு தவறானது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Syndication

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் முடிவு தவறானது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தவெக-வில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் முடிவு தவறானது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்தல்ல.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கைக் காப்பது முதல்வரின் கடமை. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றாா் நயினாா் நாகேந்திரன்.

திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருக்கு எதிரான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை!

நாளைய மின்தடை

இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு புகாா்: கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டத்துக்கு இன்று ஸ்டாலின் வருகை!

ரூபாய் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT