போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 
புதுக்கோட்டை

இடைநிலை ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் 2-ஆம் நாளாக இடைநிலை ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை இடைநிலை ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இதில், ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT