தஞ்சாவூர்

ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

DIN

ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வழக்கமான பணிகள் குறித்து கேட்டறிந்தார். 
பின்னர், வட்டாட்சியர் ஜானகிராமன், தனி வட்டாட்சியர் செல்வம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் முருகன், துணை ஆணையர் விஜய், பேரூராட்சி செயல் அலுவலர் சிவசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை
உதவி செயற்பொறியாளர்  புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT