தஞ்சாவூர்

வலையப்பேட்டையில் நாளை மக்கள்  நேர்காணல் முகாம்

DIN

கும்பகோணம் அருகே வலையப்பேட்டை கிராமத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாஜலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வலையப்பேட்டை கிராம சமுதாய கூடத்தில் ஏப். 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது. 
இதில் வலையப்பேட்டை, சுவாமிமலை,  பாபுராஜபுரம்,  கொட்டையூர்,  தாராசுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நேரில் மனுவாக வழங்கி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT