தஞ்சாவூர்

வல்லத்தில் 66 மி.மீ. மழை

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 66 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
வல்லம் 66, தஞ்சாவூர் 49.3, குருங்குளம் 46, பூதலூர் 24.2, கும்பகோணம் 10, அய்யம்பேட்டை, வெட்டிக்காடு தலா 8, பேராவூரணி 7.2, நெய்வாசல் தென்பாதி 5.6, ஒரத்தநாடு 5.2, ஈச்சன்விடுதி, திருவையாறு, பாபநாசம் தலா 2, மதுக்கூர் 1.2, அதிராம்பட்டினம் 1.1, திருக்காட்டுப்பள்ளி, மஞ்சலாறு, பட்டுக்கோட்டை, கல்லணை தலா 1 மி.மீ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

SCROLL FOR NEXT