தஞ்சாவூர்

உலக அமைதி தின விழிப்புணர்வு நிகழ்வு

உலக அமைதி தினத்தையொட்டி, செங்கிப்பட்டியில்  விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

DIN


உலக அமைதி தினத்தையொட்டி, செங்கிப்பட்டியில்  விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கிப்பட்டியிலுள்ள கேர்-டி நிறுவனம் சார்பில், ஆயுதமில்லா உலகைப் படைக்க வாருங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வை சமூகப் பணியாளர் செபஸ்டின் சார்லி தொடக்கி வைத்துப் பேசினார். பூதலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மலர்கொடி, செங்கிப்பட்டி ஊராட்சிச்செயலர் ரெங்கநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 100- க்கும்  மேற்பட்ட வளரிளம் பெண்கள், பொதுமக்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவில் கார்த்திகா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT