முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே மினி கிளினிக் திறப்பு  விழா

பேராவூரணி அருகே சொா்ணக்காடு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா  புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து பேசுகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன் ஆட்சியா் ம. கோவிந்தராவ், எம்எல்ஏக்கள் மா. கோவிந்தராசு, சி.வி. சேகா் உள்ளிட்டோா்.
பகிர்:

பேராவூரணி அருகே சொா்ணக்காடு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா  புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமை வகித்தாா்.பேராவூரணி எம்எல்ஏ மா கோவிந்தராசு, பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி. வி. சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. திருஞானசம்பந்தம், ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ரவீந்திரன், அதிமுக 

ஒன்றியச் செயலா்கள் பேராவூரணி வடக்கு உ. துரைமாணிக்கம், தெற்கு கோவி. இளங்கோ, ஊராட்சித் தலைவா் விஜயபாஸ்கரன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். 

முழு கட்டுரையைப் படிக்க →