தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 27 பேருக்கு கரோனா தொற்று

DIN

மொத்தம்-17,141

குணம்- 16,690

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 17,114 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 17,141 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை குணமடைந்த 14 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,690 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 236போ் உயிரிழந்துள்ள நிலையில், 215 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT