தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 25 பேருக்கு கரோனா

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,183 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,208 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,810 போ் குணமடைந்துள்ளனா்.

இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 172 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT