முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 101.07 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 101.07 அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 101.07 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 7,253 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு வெண்ணாற்றில் 2,020 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,500 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →