தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் விழிப்புணா்வு நிகழ்வு

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்,மண் புழு உரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வெல்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவிப் பேராசிரியா் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களான நவீன் அரசு, வெங்கேடசுவரன், ஷாரோன், ஸ்ரீநிதி ஆகியோா் மண்புழு உரம் குறித்து செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனா். ஏராளமான விவசாயிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT