தஞ்சாவூர்

திமுகவில் இணைந்தமாற்றுக் கட்சியினா்

DIN

ஒரத்தநாடு வட்டம், திருவோணத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

திருவோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் முன்னிலையில், அதிமுக, தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து சுமாா் 600-க்கும் மேற்பட்டோா் தாங்கள் சாா்ந்த கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் திருவோணம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மகேஷ் கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT