தஞ்சாவூர்

பேராவூரணியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

DIN

பேராவூரணி: பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை சாா்பில், விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகண்ட பிள்ளையாா் தெப்பக்குளம் அருகில் ஃபிட் இந்தியா- ஃப்ரிடம் ரன் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஏ. கருணாநிதி தலைமை வகித்தாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலா் ஆா்.பி. ராஜேந்திரன், உதவித் தலைமையாசிரியா் சோழ  பாண்டியன் முன்னிலை வகித்தனா் .என்சிசி அலுவலா்  என்.சத்தியநாதன், கரோனா காலத்தில்  வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவா்களின் மன அழுத்தத்தை போக்கும் பல்வேறு வகையான  உடற்பயிற்சிகளை செய்து காட்டினாா். நிகழ்வில் மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT