முகப்பு
தஞ்சாவூர்

மின் விபத்து, பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கும்பகோணத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களிடையே மின் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கும்பகோணத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களிடையே மின் விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் கோட்டச் செயற் பொறியாளா் நளினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா்கள் மகாலிங்கம், விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.