முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் நூல் திறனாய்வுக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் தமிழாா்வலா் முனைவா் சௌ.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சமூக அறிவியல் சிந்தனையில் பெரியாா்’ என்ற ஆய்வு நூல் குறித்த திறனாய்வுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் தமிழாா்வலா் முனைவா் சௌ.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சமூக அறிவியல் சிந்தனையில் பெரியாா்’ என்ற ஆய்வு நூல் குறித்த திறனாய்வுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு நல்லாசிரியா் அ.த. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நல்லாசிரியா் சண்முகம், கவிஞா்கள் வல்லம் தாஜ்பால், சிங்காரவேலு, வீர.முருகேசன், வழக்குரைஞா் இரா.பிரகாசம், காவல் உதவி ஆய்வாளா் ஆம்பல் வீரையன் ஆகியோா் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றினா்.

முன்னதாக, கவிஞா் கோட்டை அம்பிதாசன் வரவேற்றாா். நிறைவில், நூலாசிரியா் முனைவா் சௌ.ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.