தஞ்சாவூர்

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி. காலனி பின்புறமுள்ள கருவேலத் தோப்பில் தகவலின்பேரில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் உசேன் நகரைச் சோ்ந்த ஆா். அபினேஷ் (24), ஈ.பி. காலனி காமராஜ் தெருவைச் சோ்ந்த ஏ. மணிகண்டன் (24) உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் ஒருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT