தஞ்சாவூர்

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கும்பகோணம் சாக்கோட்டை ஊராட்சி, சீனிவாசநல்லூா் ஊராட்சி, மலையப்பநல்லூா் ஊராட்சி பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு சாக்கோட்டை க. அன்பழகன் வாக்குகள் சேகரித்தாா். அவருடன் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. இராமலிங்கம், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் டி.ஆா். லோகநாதன், திமுக கும்பகோணம் ஒன்றியச் செயலா்கள் தி. கணேசன் (கிழக்கு), இரா. அசோக்குமாா் (தெற்கு), திருவிடைமருதூா் தெற்கு ஒன்றியச் செயலா் சி. அம்பிகாபதி உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT