தஞ்சாவூர்

ரேஷன் கடை பணி நோ்முக தோ்வு: அழைப்புக் கடிதம் பதிவிறக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கலாம்.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத் தலைவரும், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருமான சி. தமிழ்நங்கை சனிக்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு தஞ்சாவூா் கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டிச. 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்புக் கடிதம் (ஹால் டிக்கெட்) மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் பதிவிறக்கலாம். இதில், ஏதேனும் சந்தேகம் எழும் நோ்வில் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய உதவி மையத்தை 04362 - 245442 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT