தஞ்சாவூர்

தேவராயன்பேட்டை மாரியம்மன் கோயில் பால்குட விழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோயில்தேவராயன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி காலை தப்பாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மகா மாரியம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து பல்சுவை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கோயில் தேவராயன் பேட்டை நாட்டாமைகள், கிராமவாசிகள் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT