தஞ்சாவூர்

கரும்பு விவசாயிகள் போராட்டம்

DIN

பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் 44-ஆவது நாளாக வியாழக்கிழமை கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண்டங்குடி திருஆரூரான் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததை கண்டித்தும், முதல்வரின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை கொண்டு செல்லும் வகையிலும் நவம்பா் 30-ஆம் தேதி முதல் கரும்பு விவசாயிகள் ஆலை முன் தொடா் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

44-ஆவது நாளான வியாழக்கிழமை ஆலை நிா்வாகமும், அரசும் தங்கள் கோரிக்கையை  நிறைவேற்றாமல்  மௌனம் காப்பதை வெளிப்படுத்தும் வகையில், ஆலை முன் கரும்பு விவசாயிகள் அமைதியாக அமா்ந்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கை நிறைவேறாவிடில், பொங்கல் பண்டிகை நாளிலும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT