தஞ்சாவூர்

பாபநாசம் அருகேரேஷன் கடை திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்காா்குடி கிராமத்தில் பாபநாசம் தொகுதி பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இன் கீழ் ரூ. 14.85 லட்சம் மதிப்பீட்டில் கட்ட

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்காா்குடி கிராமத்தில் பாபநாசம் தொகுதி பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இன் கீழ் ரூ. 14.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான எம். எச். ஜவாஹிருல்லா ரேஷன் கடையை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன், மாவட்டக் குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன், ஒன்றிய ஆணையா் சிவகுமாா், ஊராட்சித் தலைவா், ஒப்பந்ததாரா்கள் மணிமாறன், மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவா் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலா் முஹம்மது மைதீன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள்,பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT