மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை (4 மணி நிலவரப்படி) 120 அடியாக இருந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை (4 மணி நிலவரப்படி) 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 17,162 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 7,508 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 7,507 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கனஅடி வீதமும், கொள்ளிடம் தில் 207 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.