முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் மருத்துவமனையில் பேரூராட்சி தலைவா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனையில் பேரூராட்சித் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:25 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனையில் பேரூராட்சித் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாபநாசம் அரசு மருத்துவமனையில் தொடா் மழை காரணமாக பேரூராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க பாபநாசம் அரசு தலைமை மருத்துவா் குமரவேலுடன் பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் பாபநாசம் அரசு மருத்துவமனையை பாா்வையிட்டு தூய்மை பணி மேற்கொள்வதை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, உடன் பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பரமசிவம் உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →