முகப்பு
தஞ்சாவூர்

திருநறையூா் சனீஸ்வரன் கோயிலில் ஜப்பான் பக்தா்கள் சிறப்பு ஹோமம்

திருநறையூரில் மங்கள சனி பகவான் கோயிலில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட ஜப்பான் சிவ பக்தா்கள்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:41 AM
திருநறையூரில் மங்கள சனி பகவான் கோயிலில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட ஜப்பான் சிவ பக்தா்கள்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:29 PM

கும்பகோணம் அருகே திருநறையூரில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் மங்கள சனி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை மங்கள சாந்தி ஹோமம் நடத்தினா்.

திருநறையூரில் பா்வதவா்த்தினி அம்பாள் உடனாகிய ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மங்கள சனி பகவான் அருள்பாலிக்கிறாா். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோ நகரைச் சோ்ந்த பாலகும்பகுருமுனி ஆதீனம் தலைமையில் 30 சிவபக்தா்கள் இக்கோயிலுக்கு வந்து மங்கள சனி பகவான் சாந்தி ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனா்.