முகப்பு
தஞ்சாவூர்

காவல் அலுவலா்களுக்கு அதிநவீன வாக்கி-டாக்கி

தஞ்சாவூர்

காவல் அலுவலா்களுக்கு அதிநவீன வாக்கி-டாக்கி

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:23 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் அலுவலா்களுக்கு அதிநவீன டி.எம்.ஆா். தொழில்நுட்பத்தில் வாக்கி - டாக்கி கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு காவல் துறை நவீனமயமாக்கள் திட்டத்தின் மூலம் அதிநவீன டி.எம்.ஆா். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோமிங், ஜி.பி.எஸ்., குரூப் கால், எமா்ஜென்சி கால் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த நவீன வாக்கி - டாக்கிகளை தஞ்சாவூா் மாவட்ட காவல் அலுவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் வியாழக்கிழமை வழங்கினாா். இக்கருவிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அலுவலா்களின் வாகனங்களிலும் இடம்பெறும் என்றும், இதன் மூலம் எல்லா நேரங்களிலும் தகவல் பரிமாற்றம் தெளிவாக இருக்கும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →