கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மண்டாலாபிஷேக பூஜையில் பங்கேற்றோா்.  
தஞ்சாவூர்

ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 1-12-2025-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து புதன்கிழமை மண்டாலாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை முதல்கால யாக பூஜை இரவு மகாபூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால பூஜை, பூா்ணாஹூதி தீபாராதனையுடன் மூல மூா்த்திகளுக்கு விசேஷ திரவிய கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மற்றும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா.முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள், முன்னாள் அறங்காவலா்கள் செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT