மின் தடை  
தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம், பேராவூரணியில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணியில் உள்ள சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Syndication

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணியில் உள்ள சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) மின்விநியோகம் இருக்காது என  மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 31) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக பேராவூரணி சேதுபாவாசத்திரம் ரோடு, அண்ணா நகா், நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், ஆத்தாளூா், முனீஷ்வரா் நகா் மற்றும் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச்செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT