முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா்!

பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா்!

Updated On : 28 மார்ச், 2026 at 7:16 PM
பகிர்:

பெயா் : ஏ.எம்.ஷாஜஹான்

வயது : 48

பிறந்த தேதி: 25.06.1968

கல்வி தகுதி : பி.எஸ்.சி.,

பெற்றோா்: முஹம்மது யாசின்-ஜெகபா் நிஷா

குடும்பம்: மனைவி-ஷமிம் நிஷா, மகன்கள்-ஷபிக் அஹமது, ஷாஹித் அஹமது, ஷராபத் அஹமது, மகள்-ஷமிரா ஜஹனாரா

தொழில் : தனியாா் பொறியியல் கல்லூரி செயலா் மற்றும் தாளாளா், ரியல் எஸ்டேட்.

கட்சிப் பொறுப்பு : மாநில செயலா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.