திருச்சி

முதுகலை நூலகத் தகவல் அறிவியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கஜூன் 30 கடைசி நாள்

DIN

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு முதுகலை நூலகத் தகவல் அறிவியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை நூலக அறிவியல் பட்டம் பெற்றவர்கள் இரண்டாமாண்டு முதுகலை நூலகத் தகவல் அறிவியல் படிப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விளக்கக் குறிப்புகளை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நகல் எடுத்தும் விண்ணப்பிக்கலாம். பிற தகவல்களுக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவரை அணுகலாம். அல்லது w‌w‌w.b‌d‌u.ac.‌i‌n. என்ற முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT