திருச்சி

சீதாலட்சுமி ராமசாமி  கல்லூரியில் உடற்திறன்  மேலாண் பணிப்பட்டறை

DIN

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில்  உடற்திறன் மேலாண்மை குறித்த பணிப்பட்டறை  திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரிமுதல்வர் முனைவர் இரா.பத்மாவதி தலைமை வகித்தார். இந்தியாவின் பழமையான யோகா ஆசிரியரும், கோவை ஓசோன் யோகா மைய பயிற்சியாளருமான பத்மஸ்ரீ ஏ. ஞானம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகாசனங்களை  செய்து காண்பித்தார்.
இந்திய உணவுக்கட்டுப்பாட்டுக்கழக கோவை பிரிவின்  தலைவர் முனைவர் உமாமகேஸ்வரி, பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் பழனிசாமி,  பத்மபூஷண் ஸ்ரீ என்.ராமசுவாமி,  கல்வி வளாகத்தின் செயலர் இரா.பஞ்சாபகேசன்,  மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குநர்மு. சந்திரசேகரன்,   சீராஸ் உணவுக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் செயல் அலுவலர் ச. செல்லம்,  சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி துணைமுதல்வர்  மு.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT