திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் இடத்தில் உள்ள  கடைகளை அகற்ற காலக்கெடு

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் இடத்தில் அமைந்திருக்கும் கடைகளை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அகற்றிடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற திருத்தலங்களில் கோயில் இடங்களில் உள்ள கடைகளை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு இந்துசமய அறநிலையத் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. 
அதன்படி, ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள 18 கடைகளுக்கு கடைகளை அகற்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை காலக்கெடு வழங்கப்படுவதாகக் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.  ஆனால் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிவரை கடைகள் அகற்றப்படாமல் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT