முகப்பு
திருச்சி

சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மே 22 மின்தடை

திருச்சி மாவட்டம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை ( மே 22) மின்சாரம் இருக்காது.

Updated On : 21 மே, 2018 at 7:36 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை ( மே 22) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமயபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்சாரம் பெறும் சமயபுரம், இருங்களூர், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம்,  எதுமலை, தேனூர், மண்ணச்சநல்லூர், பெரமங்கலம், திருவெள்ளறை,  மருதூர், ரத்தினங்குடி, கூத்தூர், நொச்சியம், ராஜகோபால்நகர், மேல்பத்து, திருப்பைஞ்ஞீலி, பாச்சூர், வி. துறையூர்,  மாடக்குடி, ஈச்சம்பட்டி, இடையப்பட்டி, தத்தமங்கலம், அய்யம்பாளையம், சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி, மணியம்பட்டி, சாலப்பட்டி,  சிறுப்பத்தூர், ராசாம்பாளையம், தளுதாளப்பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, கன்னியாக்குடி, வலையூர், பாலையூர், ஸ்ரீபுரம்புதூர், தேவிமங்கலம், கட்டையன்பள்ளம், சத்திரப்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.