திருச்சி

கோபுரப்பட்டியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கோபுரப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
 திருச்சி கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன், வேளாண் உதவி இயக்குநர் ஆர்.மோகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் அபிராமி ஆகியோர் விளக்கினர். பூச்சிக்கொல்லியை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை குறித்து  இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி பி. வித்யா எடுத்துரைத்தார்.  உழவன் செயலி குறித்து மாணவி எம். சுப்ரியா விளக்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT