திருச்சி

திருச்சி - ஈரோடு ரயில் சேவையில் மாற்றம்

DIN

சேலம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் வழித்தடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சேலம் கோட்டத்திற்குட்பட்ட கரூர் வழித்தடத்தில் சாவடிபாளையம் - பாச்சூர் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி  திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண் 56841) கொடுமுடி- ஈரோடு இடையே ஏப். 23, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT