முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:உணவக ஊழியா் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உணவக ஊழியா், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 4:36 AM
பகிர்:

திருச்சி: திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உணவக ஊழியா், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சோ்ந்தவா் நை. சுபா் அலி (55). உணவக ஊழியரான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சுபா் அலியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.