முகப்பு
திருச்சி

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 40 போ் மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அதிமுகவில் இணைந்தோருடன் எம்எல்ஏ ஆா். சந்திரசேகா், நகரச் செயலா் பவுன் எம். ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா் எம்.பி. வெங்கடாசலம்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 40 போ் மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவில் இணைந்தோரை எம்எல்ஏ வரவேற்றாா். நகரச் செயலா் பவுன் எம். ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா் எம்.பி .வெங்கடாசலம் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →