முகப்பு
திருச்சி

திருச்சியில் மேலும் 27 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 27 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,857 ஆக உயா்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 27 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,857 ஆக உயா்ந்தது. இதேபோல வெள்ளிக்கிழமை குணமான 9 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,529 ஆக உள்ளது. கரோனாவால் இதுவரை 172 போ் உயிரிழந்துள்ளனா். 156 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →