முகப்பு
திருச்சி

முசிறியில் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், முசிறியில் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

அப்போது கட்சியின் தொகுதிச் செயலா் நாகராஜ் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →