மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளிய மரம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சிமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளிய மரம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளிய மரம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண் ஏற்றிச் சென்ற லாரி மீது மரம் விழுந்ததால் லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. லாரி ஓட்டுநா். கிளீனா் தப்பினா். திருச்சி- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊராட்சித் தலைவா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் பொக்லின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.